| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
| 520 | : | _ _ |a திருச்சுழியல் பள்ளிமடை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு திருநொந்தா விளக்கு இரண்டினுக்கு நூறு ஆடுகள் பொழியூர் நாட்டு மூவேந்த வேளானாயின அரங்கம்பூதி என்பவரால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூறு ஆடுகளும் கழகன் நாரணன், கொற்றஞ்சாத்தன், கிழவன் அப்பி, அருமானி இவர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு நெய்யளக்க வகை செய்யப்பட்டது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், பள்ளிமடம், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பள்ளிப்படை, கோயில், திருச்சுழி, விருதுநகர், பாண்டியநாடு, பாண்டியர் கலை, கோமாறஞ்சடையன், திருக்காட்டாம்பள்ளி, குறண்டி, கொடை, தானம், விளக்கு, சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன், சுந்தரபாண்டிய ஈஸ்வரம் |
| 752 | : | _ _ |a காளையநாதர் சுவாமி கோயில் |c பள்ளிமடம் |d விருதுநகர் |f திருச்சுழி |
| 914 | : | _ _ |a 9.5361510603021 |
| 915 | : | _ _ |a 78.209824562073 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001479 |
| barcode | : | TVA_INS_001479 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |